TNPSC Thervupettagam

பரஸ்பர சட்ட உதவி - இந்தியா மற்றும் நேபாளம்

August 1 , 2025 2 days 16 0
  • இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் திருத்தப்பட்ட, நாடு கடத்தல் ஒப்பந்தம் குறித்து செயலாற்றி வருகின்றன, மேலும் குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவிக்கான ஒப்பந்தத்தையும் இறுதி செய்துள்ளன.
  • முந்தைய நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் காலம் நீண்ட காலத்திற்கு முன்பே காலாவதியானது.
  • 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நேபாள பயணத்தின் போது, சீனாவுடன், நேபாளம் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்