TNPSC Thervupettagam

பராகிராம் பார்வ்

October 2 , 2018 2430 days 762 0
  • இந்திய இராணுவத்தால் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 மற்றும் செப்டம்பர் 30 ஆகிய தேதிகளில் துல்லியத் தாக்குதலின் இராண்டாம் ஆண்டு நினைவாக “பராகிராம் பார்வ்” அல்லது “துல்லியத் தாக்குதல் தினம்” அனுசரிக்கப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று துணிவுமிக்க இந்திய இராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியதை வெளிக் கொணரும் விதமாக இது அனுசரிக்கப்படுகிறது.
  • மேலும் “உரி தாக்குதலின்” போது உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்கள் நினைவாகவும் இது அனுசரிக்கப்படுகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்