December 2 , 2021
1344 days
665
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப நிர்வாகி பராக் அகர்வால் டிவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் தற்போது இளம் தலைமை நிர்வாக அதிகாரியாக மாறியுள்ளார்.
- எனினும் 37 வயதான அகர்வாலும் மார்க் சுகர்பெர்க்கும் ஒரே வயதுடையவர் ஆவர்.

Post Views:
665