December 15 , 2025
2 days
12
- பராக் ராஷ்ட்ரிய சர்வேகேசன் 2024 கணக்கெடுப்பில் அருணாச்சலப் பிரதேசம் 17வது இடத்தைப் பிடித்தது.
- இந்தியா முழுவதும் 3, 6 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் விளைவுகளை இந்த கணக்கெடுப்பு மதிப்பிட்டது.
- இந்த மாநிலம் 9 ஆம் வகுப்பில் 12வது இடத்தையும், 6 ஆம் வகுப்பில் 14வது இடத்தையும், 3 ஆம் வகுப்பில் 24வது இடத்தையும் பிடித்தது.
- 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் இம்மாநிலத்தின் மொழிப் பாட மதிப்பெண்கள் தேசிய சராசரியை விட அதிகமாக இருந்தன.
- பராக் ராஷ்ட்ரிய சர்வேக்சன் தேசிய கல்விக் கொள்கை (NEP) கட்டமைப்பின் கீழ் நடத்தப் படுகிறது.
Post Views:
12