TNPSC Thervupettagam

பராக்கிரம் திவாஸ் 2026

January 26 , 2026 14 hrs 0 min 12 0
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் பராக்கிரம் திவாஸ் (தைரிய நாள்) ஜனவரி 23, 2026 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி 23, 1897 அன்று ஒடிசாவின் கட்டாக்கில் பிறந்தார்.
  • அவர் இந்திய தேசிய இராணுவத்தின் (INA) தலைவராக இருந்தார் என்பதோடு மேலும் "டெல்லி சலோ" என்ற முழக்கத்தையும் அவர் முன் வைத்தார்.
  • அவர் 1938 மற்றும் 1939 ஆம் ஆண்டுகளில் இந்தியத் தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இந்திய அரசு ஜனவரி 19, 2021 அன்று பராக்கிரம் திவாஸை அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்