TNPSC Thervupettagam

பருப்பு வகைகளில் ஆத்மநிர்பர்தா இயக்கம்

February 12 , 2026 13 hrs 0 min 21 0
  • மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள அம்லாஹாவில் இருந்து நாடு தழுவிய பருப்பு வகைப் புரட்சியை இந்தியா தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டம் பருப்பு வகைகளில் தன்னிறைவுக்கான (ஆத்மநிர்பர்தா) திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
  • பருப்பு வகைகளின் உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதையும் இறக்குமதியைக் குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2025–26 மத்திய நிதிநிலையறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
  • 2025–26 முதல் 2030–31 வரை செயல்படும் இந்தத் திட்டம் 11,440 கோடி செலவில் மேற் கொள்ளப்படும்.
  • விதை மேம்பாடு, விவசாயம் தொகுதிகள், பதப்படுத்தும் ஆலைகள் மற்றும் சந்தைகளை ஆதரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்