TNPSC Thervupettagam

பருவநிலை அபாயங்கள் இணையப் புத்தகம் மற்றும் பாதிப்பு குறித்த இணைய வரைபடம்

March 26 , 2022 1242 days 459 0
  • "இந்தியாவின் பருவநிலை அபாயங்கள் மற்றும் பாதிப்பு வரைபடம் - மாநிலம்: தமிழ்நாடு" என்ற தலைப்பில் ஒரு இணையப் புத்தகத்தினை இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டது.
  • உலக வானிலை தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இப்புத்தகமானது வெளியிடப் பட்டது.
  • இந்த இணைய வரைபடமானது, பேரிடர் மேலாண்மை முகமைகள் தாங்கள் எதிர் கொள்ளக் கூடிய எந்தவொருப் பேரிடர்களுக்கும் எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்