பருவநிலை இழப்பு மற்றும் சேத நிதியிலிருந்து அமெரிக்கா விலகல்
March 14 , 2025 47 days 98 0
சமீபத்தில் உருவாக்கப்பட்ட இழப்பு மற்றும் சேத நிதியின் குழுவிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது.
இந்த நிதியானது பருவநிலை மாற்றப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கு நிதி உதவி வழங்குகிறது.
அமெரிக்காவானது ஏற்கனவே பாரிசு உடன்படிக்கையிலிருந்து வெளியேறியுள்ளது என்பதுடன், பசுமை சார் பருவநிலை நிதிக்கு முன்னர் உறுதியளிக்கப்பட்ட நிதித் தொகையினையும் ரத்து செய்துள்ளது.