TNPSC Thervupettagam

பருவநிலை நெகிழ்திறன் தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடல் கருவி

October 19 , 2021 1319 days 545 0
  • மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், பருவநிலை நெகிழ்திறன் தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடல் என்ற கருவியினை வெளியிட்டார்.
  • இந்தக் கருவியானது MGNREGA திட்டத்தின் கீழ் புவியிடத் தகவல் அமைப்பு சார்ந்த நீர்நிலை திட்டமிடலில் பருவநிலை குறித்த தகவல்களை ஒருங்கிணைப்பதற்காக வேண்டி வெளியிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்