பருவநிலை மற்றும் நிலையான மேம்பாட்டு ஒத்துழைப்பு கட்டமைப்பு
September 8 , 2024 426 days 307 0
இரண்டு நாட்கள் அளவிலான நவீன சூழ்நிலைகளில் BRICS பருவநிலைச் செயல்பாட்டு நிரல் மன்றத்தில் கூட்டம் மாஸ்கோ நகரில் நடைபெற்றது.
பருவநிலை மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான கட்டமைப்பை BRICS நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
இந்த ஆவணம் ஆனது பருவநிலை நடவடிக்கையின் மிகவும் முக்கிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது என்பதோடு இதில் ஒரு முறையான மாற்றம், தணிப்பு, ஏற்பு, கார்பன் சந்தைகள், நிதி, அறிவியல் மற்றும் வணிக ஈடுபாடு ஆகியவையும் அடங்கும்.
BRICS நாடுகள் ஆனது உலக மக்கள்தொகையில் சுமார் 41 சதவிகிதம், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 24 சதவிகிதம் மற்றும் உலக வர்த்தகத்தில் சுமார் 16 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது.