TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீடு 2026

November 22 , 2025 6 days 52 0
  • பிரேசிலில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் (UN) COP30 உச்சி மாநாட்டில் 2026 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீடு (CCPI) வெளியிடப்பட்டது.
  • டென்மார்க் 80.52 புள்ளிகளுடன் 4வது இடத்தில் முன்னணி இடத்தினைப் பெற்ற அதே நேரத்தில் முதல் மூன்று இடங்களில் எந்த நாடும் இடம் பெறவில்லை.
  • சவுதி அரேபியா 11.9 புள்ளிகளுடன் கடைசி இடங்களில் 67வது இடத்தில் உள்ளது.
  • இந்தியா 61.31 மதிப்பெண்களுடன் 10வது இடத்திலிருந்து 13 இடங்கள் சரிந்து 23வது இடத்தினைப் பெற்றது.
  • பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வு, பருவநிலைக் கொள்கை மற்றும் எரிசக்திப் பயன்பாடு ஆகியவற்றில் இந்தியா "நடுத்தரப் பிரிவு" நாடாக மதிப்பிடப்பட்டது.
  • ஜெர்மன்வாட்ச், நியூக்ளைமேட் நிறுவனம் மற்றும் பருவநிலை நடவடிக்கை வலையமைப்பின் அறிக்கையின்படி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயல்திறனில் இந்தியா "குறைந்த" மதிப்பெண் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்