TNPSC Thervupettagam

பல பரிமாண வறுமைக் குறியீடு - 2019

July 13 , 2019 2131 days 2151 0
  • ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம், ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி ஆகியவற்றில் இணைந்து 2019 ஆம் ஆண்டின் பல பரிமாண வறுமைக் குறியீடு வெளியிடப் பட்டுள்ளது.
  • 2006 ஆம் ஆண்டு முதல் 2016 வரை இந்தியா 271 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதை இக்குறியீடு சுட்டிக் காட்டியுள்ளது.
  • இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலமானது மிக உயர்ந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல பரிமாண வறுமைக் குறியீடு 2005 – 2006 ஆம் ஆண்டுகளில் இருந்த 9% லிருந்து 2015-16 ஆண்டுகளில் 46.5% ஆக குறைந்துள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்