பல பில்லியன் டாலர் வாய்ப்பு: உணவு அமைப்புகளை மாற்ற விவசாய ஆதரவை மீண்டும் பயன்படுத்துதல்
September 21 , 2021 1518 days 595 0
இந்த அறிக்கை உணவு மற்றும் விவசாய அமைப்பு நிறுவனம், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் ஆகியவற்றால் இணைந்து வெளியிடப் பட்டது.
அதிகரித்து வரும் உற்பத்தி மீதான ஆதரவில் 87 சதவீதமானது 2030 ஆம் ஆண்டின் இலக்கிற்குத் தீங்கு விளைவிக்கும் என்று அது மதிப்பிடுகிறது.