பலிக்கட்டான் இராணுவப் பயிற்சி 2022
April 1 , 2022
1228 days
560
- அமெரிக்க இராணுவம் மற்றும் பிலிப்பைன்ஸ் இராணுவம் ஆகியவை இணைந்து 2022 ஆம் ஆண்டு பலிக்கட்டான் என்ற இராணுவப் பயிற்சியினைத் தொடங்கியுள்ளன.
- பிலிப்பைன்ஸ் தலைமையில் நடைபெறும் இந்த வருடாந்திரப் பயிற்சியானது தாய்வான் அருகே உள்ள பிலிப்பைன்ஸ் பகுதியின் லூசான் எனுமிடத்தில் நடைபெற உள்ளது.
- சுமார் 8,900 பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கப் படைகள் பங்கேற்கும் இந்த ராணுவப் பயிற்சியானது மிகப்பெரிய ஒரு பலிக்காட்டான் ராணுவப் பயிற்சியாகும்.

Post Views:
560