TNPSC Thervupettagam

பலுசிஸ்தான் சுதந்திரப் பிரகடனம்

May 15 , 2025 19 hrs 0 min 21 0
  • பலுசிஸ்தான் விடுதலைப் படையானது (BLA), பலுசிஸ்தானின் கலாட் மாவட்டத்தில் உள்ள மங்கோச்சர் நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.
  • அது பலுசிஸ்தான் பகுதியின் சுதந்திரத்தினைக் கோரி, பலுசிஸ்தான் ஜனநாயகக் குடியரசை அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையைக் கோரியுள்ளது.
  • நாணயம் மற்றும் கடவுச்சீட்டுகளை அச்சிடுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து நிதியை வழங்க வேண்டும் என்று அப்பிரிவு கோரியது.
  • பலுசிஸ்தான் ஆனது, அந்த நாட்டின் பரப்பளவில் மிகப்பெரியப் பங்கினைக் கொண்டு உள்ள (பாகிஸ்தானின் பிரதேசத்தில் ~44%) பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணம் ஆகும்.
  • இது ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையாகக் கொண்டு அரபிக் கடலின் ஓரத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்