TNPSC Thervupettagam
September 14 , 2025 8 days 53 0
  • அருணாச்சலப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட வனவிலங்கு கணக்கெடுப்பு, அம்மாநிலத்தில் அரிய பல்லாஸ் பூனையின் முதல் புகைப்பட ஆதாரத்தைப் பதிவு செய்தது.
  • இங்கு பல்லாஸ் பூனை தென்பட்ட நிகழ்வானது, சிக்கிம், பூடான் மற்றும் கிழக்கு நேபாளத்தில் தென்படுவதற்கு முன்னதாக இது கிழக்கு இமயமலையிலும் காணப் படுகின்றது என்ற அதன் அறியப்பட்ட பரவல் வரம்பை விரிவுபடுத்தி உள்ளது.
  • இந்த இனம் IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்பு கவலைக் குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்