TNPSC Thervupettagam

பல்லுயிர்ப் பெருக்கத் தரவு நிதி 2024

June 30 , 2025 12 hrs 0 min 4 0
  • 2024 ஆம் ஆண்டில், IBAT ஆனது பல்லுயிர்ப் பெருக்கத் தரவுகளில் இதுவரை இல்லாத அளவில் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை (USD) முதலீடு செய்துள்ளது.
  • இது 2023 ஆம் ஆண்டில் முதலீடு செய்யப்பட்ட 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்களில் (USD) இருந்து அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • ஒருங்கிணைந்தப் பல்லுயிர்ப் பெருக்க மதிப்பீட்டுச் செயல் முறைமை (IBAT) கூட்டணி ஆனது 2008 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இது நான்கு முக்கிய உலகளாவிய வளங்காப்பு அமைப்புகளின் கூட்டமைப்பாகும்.
  • அதன் உறுப்பினர் அமைப்புகளாவன பேர்ட்லைஃப் இன்டர்நேஷனல், கன்சர்வேஷன் இன்டர்நேஷனல், IUCN மற்றும் UNEP உலக வளங்காப்பு கண்காணிப்பு மையம் (UNEP-WCMC) ஆகியனவாகும்.
  • இந்தக் கூட்டணியின் தலைமையகம் ஐக்கியப் பேரரசின் கேம்பிரிட்ஜ் என்னுமிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்