TNPSC Thervupettagam

பள்ளி மதிப்பீட்டிற்கான முதல் தேசியப் பயிலரங்கம்

July 9 , 2025 6 days 31 0
  • கல்வித் துறை அமைச்சகம் மற்றும் PARAKH (தேசிய மதிப்பீட்டு மையம்) ஆகியவை புது டெல்லியில் ஒரு தேசிய பயிலரங்கத்தினை நடத்தியது.
  • இந்த PARAKH ஆனது, NCERT (தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி சபையின்) கீழ் அமைக்கப் பட்டுள்ளது.
  • அனைத்து மாநில மற்றும் ஒன்றியப் பிரதேசப் பள்ளி வாரியங்களை ஒரு பொதுவான மதிப்பீட்டுத் தளத்தின் கீழ் கொண்டு வருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்