TNPSC Thervupettagam

பள்ளிப் புதுமை தூதர் பயிற்சி திட்டம்

July 22 , 2021 1474 days 652 0
  • மத்தியக் கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் மத்தியப் பழங்குடியினர் நலன் அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா ஆகியோர் இணைந்து இந்தத் திட்டத்தைத் துவக்கி வைத்துள்ளனர்.
  • தொழில்முனைதல், புதுமைகள், தனிநபர் அறிவுசார் சொத்துரிமை, வடிவமைப்புச் சிந்தனை, பொருள் உருவாக்கம் ஆகியவற்றில் 50,000 பள்ளி ஆசிரியர்களுக்கு இது பயிற்சி அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்