ஆர்க்டிக் முதல் அமேசான் வரையில் நிலவும் பருவநிலை மாற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக பழங்குடி சமுதாயத்தினரின் பாரம்பரிய உணவு சேகரிக்கும் நுட்பங்களானது அபாயநிலைக்கு உள்ளாகின்றன.
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.
குறிப்பு
பல்வேறு பழங்குடியின மக்களால் உபயோகிக்கப்படும் உணவு முறையானது செயல் திறன் அடிப்படையில் உலகின் மிகவும் நிலையான உணவு முறை என உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறுகிறது.
இது உணவுச் சேதமின்றி பல பருவங்களுக்கு ஏற்ற வகையிலானதாகும்.