TNPSC Thervupettagam

பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்களின் அருங்காட்சியகங்கள்

August 13 , 2020 1833 days 671 0
  • பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள அனைத்து 9 அருங்காட்சியகங்களும் 2022 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் என்று மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
  • புதிய அருங்காட்சியகங்களுக்கு வரும் காலத்தில் மாநிலங்களுடன் இணைந்து நிதி ஒதுக்கப்படும்.
  • இந்த அருங்காட்சியகங்களில் மிகப்பெரியது குஜராத்தில் உள்ள ராஜ்பிப்லாவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்