TNPSC Thervupettagam

பழஞ்சோறு கஞ்சியின்/நொதித்த சோற்றின் ஆரோக்கிய நன்மைகள்

January 10 , 2026 13 days 67 0
  • ஐந்து ஆண்டு கால ஆராய்ச்சி ஆய்விற்குப் பிறகு பழஞ்சோறு கஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த பொது விழிப்புணர்வை தமிழக அரசு அதிகரித்து வருகிறது.
  • சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (SMCH) இந்த ஆராய்ச்சியை நடத்தியது.
  • பழஞ்சோறு கஞ்சியில் (பழைய சோறு) நார்ச்சத்து, எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச், புரதம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளன என்று ஆய்வில் கண்டறியப் பட்டு உள்ளது.
  • இது இரும்பு, துத்தநாகம், செலினியம் மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் போன்ற தாதுக்களை வழங்குகிறது.
  • இந்த உணவில் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன.
  • எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) உள்ளிட்ட இரைப்பை குடல் கோளாறுகளில் இருந்து மீள இது உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்