August 14 , 2019
2253 days
1134
- பழனி முருகன் கோவிலில் பிரசாதமாகத் தரப்படும் “பழனி பஞ்சாமிர்தத்திற்குப்” புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டிலிருந்து ஒரு கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு “புவிசார் குறியீடு” வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
Post Views:
1134