பழமையான சட்டங்களை நீக்குதல் மற்றும் திருத்துதல் மசோதா, 2019
August 7 , 2019
2108 days
616
- பழமையான சட்டங்களை நீக்குதல் மற்றும் திருத்துதல் மசோதா 2019 ஆனது நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது.
- மசோதாவின் முதலாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 68 சட்டங்களை இந்த மசோதா நீக்குகின்றது. அவை பின்வருவனவற்றையும் உள்ளடக்கியதாகும் :
- பீடித் தொழிலாளர்கள் நல நிதிச் சட்டம், 1976
- மோட்டார் வாகனங்கள் (திருத்த) சட்டம், 2001
- சில சொற்களுக்கு மாற்றாக மற்றொரு சொல்லை இடுவது தொடர்பாக 2 சட்டங்களில் சிறிய திருத்தங்களை இந்த மசோதா மேற்கொள்கின்றது. அந்த இரண்டு சட்டங்கள் பின்வருமாறு
- வருமான வரிச் சட்டம், 1961
- இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சட்டம், 2017
Post Views:
616