TNPSC Thervupettagam

பழமையான மனித கால்தடங்கள்

September 27 , 2021 1385 days 613 0
  • 23,000 ஆண்டுகள் பழமையான கால்தடங்கள் அமெரிக்காவில் கண்டறியப் பட்டு உள்ளன.
  • கடைசிப் பனிக்காலத்தின் முடிவிற்கும் முன்பாகவே வட அமெரிக்காவில் மனிதன் குடியேறினான் என்பதை இது அறிவுறுத்துகிறது.
  • தற்போது நியூ மெக்சிகோ பாலைவனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு நீண்ட காலமாக வறண்டு காணப்படும் ஏரியின் கரையின் சேற்றில் இந்த கால்தடங்கள் பதிந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்