TNPSC Thervupettagam

பழமையான மனிதக் கல்லறை

May 8 , 2021 1557 days 695 0
  • ஆப்பிரிக்காவில் பழமையான மனிதக் கல்லறை ஒன்றினை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த கல்லறையானது 78,000 ஆண்டுகள் பழமையானதாகும்.
  • இந்தக் குகைப் பகுதியானது கென்யக்  கடற்கரையோரத்தின் அருகே கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இந்த இடமானதுபாங்கா யா சைதி” (Panga ya Saidi ) என அழைக்கப்படுகிறது.
  • 2 முதல் 3 வயதுடைய ஒரு குழந்தையின் எலும்புகளே இந்தக் குகையினைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது.
  • அறிவியலாளர்கள் அந்தக் குழந்தைக்குடோட்டோ” (mtoto) என புனைப் பெயரிட்டு உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்