TNPSC Thervupettagam

பவள மறுவாழ்வுத் திட்டம்

July 7 , 2019 2228 days 720 0
  • தேசியக் கடலோர ஆராய்ச்சி மையமானது (National Centre for Coastal Research ) நெகிழிக் கழிவுகளை “உருக்கப்பட்ட நெகிழிப் பாறைகள்” அல்லது பலகைகளாக மாற்றுவதன் மூலம் நெகிழிக் கழிவுகளை அப்புறப்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.
  • இது பவளப் பாறைகள் வளருவதற்காக கடற்பரப்பின் மீது அக்கழிவுகளை கிடத்தத் திட்டமிட்டுள்ளது.
  • மன்னார் வளைகுடாவின் கடல்சார் தேசியப் பூங்கா இத்திட்டத்தை எதிர்த்து இருக்கின்றது. இது இத்திட்டத்தின் மூலம் பவளப் பாறைகள் அழிந்து விடும் என்று அஞ்சுகின்றது.
  • இது 2002 ஆம் ஆண்டு முதல் பவள மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்