'பவுத்தி பட்டாக்கள்' வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள்
- தமிழக அரசானது மாவட்ட ஆட்சியர்கள் 'பவுத்தி பட்டாக்கள்' வழங்குவதற்கான வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
- வாரிசுப் பட்டாக்கள் என்றும் அழைக்கப்படுகின்ற அவை அப்பட்டாதாரர்கள் இறந்து விட்டால் அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு பெயர் மாற்றி வழங்கப்படுகின்றன.
- முன்னதாக, இம்மாநிலத்தில் நடைபெறும் ஜமாபந்திகளின் போது 'பவுத்தி பட்டாக்கள்' வழக்கமாக வழங்கப்பட்டன.

Post Views:
59