TNPSC Thervupettagam

பா பா பக்லி திட்டம்

December 26 , 2025 8 days 35 0
  • குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் பா பா பக்லி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • இது மூன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கான பள்ளிக் கல்விக்கு முந்தைய கற்றல் திட்டமாகும்.
  • இந்தத் திட்டம் அங்கன்வாடி மையங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
  • விளையாட்டு சார்ந்த செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு மற்றும் கற்றல் முறைகள் மூலம் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுகிறது.
  • இது ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) - இந்தியா அமைப்பினால் ஆதரிக்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்