TNPSC Thervupettagam

பாகிஸ்தானின் பொருட்களுக்கு 200% வரி

July 10 , 2019 2134 days 651 0
  • பாகிஸ்தானில் இருந்து உற்பத்தியாகும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 200% வரித் தீர்வை விதிக்க பாராளுமன்றமானது ஒரு சட்டப்பூர்வமான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
  • சட்டப்பூர்வமான தீர்மானம் என்பது அரசியலமைப்பில் உள்ள ஒரு விதிமுறை அல்லது பாராளுமன்றச் சட்டத்தின் படி நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும்.
  • 200% சுங்கவரி வசூலிப்பதற்கான முடிவானது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் நாள் எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்