பாகிஸ்தானிற்கு செல்லும் நீர் நிறுத்தம்
February 24 , 2019
2349 days
665
- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் போது சிந்து நதிகளிலிருந்து பாகிஸ்தானிற்குச் செல்லும் நீரில் இந்தியாவின் பங்கினை நிறுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
- 1960-ஆம் ஆண்டில் கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி,
- மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் – பாகிஸ்தானிற்கும்,
- கிழக்கு நதிகளான ராவி, பியாஸ், சட்லஜ் இந்தியாவிற்கும் அளிக்கப்பட்டிருந்தன.
- ராவி, பியாஸ், சட்லஜ் நதிகளிலிருந்து பாயும் நீரில் இந்தியாவின் பங்கு 33 மில்லியன் ஏக்கர் அடிகள் அளவுள்ள நிலத்திற்குப் பயன்படும்.
- இந்த நதிகளின் மீது மூன்று முக்கிய அணைகள் கட்டப்பட்ட பின்னர் ஏறத்தாழ 95 சதவிகித நீர் இந்திய நாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
- ஏறத்தாழ 5 சதவிகித நீர் பாகிஸ்தானிற்குச் செல்லும்.
Post Views:
665