TNPSC Thervupettagam

பாகிஸ்தான் தினம் 2026 - மார்ச் 23

March 25 , 2026 2 days 19 0
  • லாகூர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தத் தீர்மானம் 1940 ஆம் ஆண்டு லாகூரில் அகில இந்திய முஸ்லிம் லீக்கால் நிறைவேற்றப் பட்டது.
  • இது இந்தியாவின் வடமேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்களுக்காக தனி மாநிலங்களை கோரியது.
  • 1956 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் தனது முதல் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு இதே நாளில் ஓர் இஸ்லாமிய குடியரசாக மாறியது.
  • இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடத்தில் பின்னர் 'மினார்-இ-பாகிஸ்தான்' கட்டப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்