பாகிஸ்தான் தினம் – மார்ச் 23
March 24 , 2022
1244 days
463
- 1940 ஆம் ஆண்டில் லாகூரில் முஸ்லிம் லீக் கட்சியால் பாகிஸ்தான் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப் பட்டதை நினைவு கூறும் விதமாக இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
- இது உலக அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்த அரசியல் இயக்கங்களுள் ஒன்றாக கருதப் படுகிறது.

Post Views:
463