TNPSC Thervupettagam

பாக்மதி-புதி கண்டக் நதி இணைப்புத் திட்டம்

July 26 , 2026 2 days 52 0
  • பீகாரின் ஷியோஹரில், 68.80 கி.மீ நீளமுள்ள பெல்வா-மினாபூர் இணைப்பு வாய்க்காலை (பெல்வதார்) பீகார் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • பாக்மதி ஆற்றிலிருந்து உபரி நீரைப் புதி கண்டக் ஆற்றிற்குத் திருப்பிவிடும் வகையில் பெல்வா-மினாபூர் இணைப்பு வாய்க்கால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது அதிக திறன் கொண்ட ஒரு செயற்கை நீர் திசைமாற்ற அமைப்பாகும்.
  • இது பீகாரில் உள்ள இரண்டு முக்கிய ஆற்றுப் படுகைகளுக்கு இடையே ஒரு சீரான நீரியல் இணைப்பை உருவாக்குகிறது.
  • இது பீகாரில் நிறைவு செய்யப்பட்ட முதல் நதி இணைப்புத் திட்டமாகும்.
  • இது கோசி-மெச்சி இணைப்பு போன்ற எதிர்காலத் திட்டங்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்