TNPSC Thervupettagam

பாங்க் ஆஃப் பரோடா - பசுமைப் பத்திரங்கள்

March 30 , 2026 11 hrs 0 min 35 0
  • ₹10,000 கோடி மதிப்பிலான உள்நாட்டு பசுமை உள்கட்டமைப்புப் பத்திரங்களை வெளியிட்ட இந்தியாவின் முதல் வங்கி என்ற பெருமையை பாங்க் ஆஃப் பரோடா (BoB) பெற்றது.
  • சூழலுக்கு உகந்த திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக 'தொடர் I' எனும் நீண்ட காலப் பசுமை உள்கட்டமைப்பு பத்திரங்கள் மூலம் வங்கி ₹10,000 கோடியைத் திரட்டியது.
  • இந்தப் பத்திர வெளியீடு முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் அடிப்படை அளவை விட மூன்று மடங்கு அதிகமாக சுமார் ₹16,415 கோடிக்கு ஏலங்கள் வந்தன.
  • பசுமைப் பத்திரங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தூய்மையான போக்குவரத்து மற்றும் பருவநிலைக்கு உகந்த உள்கட்டமைப்பு போன்ற நிலையான திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்