TNPSC Thervupettagam

பாஜக மற்றும் ஜே.வி.எம்

March 9 , 2020 1905 days 628 0
  • ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி தனது ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா  கட்சியைப்  பாரதிய ஜனதாவுடன் இணைத்துள்ளார்.
  • இந்தியத் தேர்தல் ஆணையம் அதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. மேலும் அது அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தையும் திரும்பப் பெற்றது.
  • 2000 ஆம் ஆண்டில், பாபுலால் மராண்டி முதல் ஜார்க்கண்ட் முதல்வராக ஆனார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்