TNPSC Thervupettagam

பாட்டிலிப்ஸ் சந்திராயணி

May 7 , 2024 13 days 98 0
  • தமிழ்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையிலிருந்து ஒரு புதிய 'நீர்க் கரடி' இனங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
  • இது இந்தியக் கடல் பகுதியிலிருந்து அறிவியல் ரீதியாக விவரிக்கப்பட்ட மூன்றாவது மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து கண்டறியப்பட்ட இரண்டாவது கடல் வாழ் டார்டிகிரேடு (மெது நடையன்) இனமாகும்.
  • சந்திரயான்-3 நிலவு ஆய்வுக் கலத்தின் பெயரால் இதற்குப் பாட்டிலிப்ஸ் சந்திரயாணி என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • டார்டிகிரேடுகள் உண்மையான கரடிகளுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்றாலும், பொதுவாக 'நீர்க் கரடிகள்' என்று அழைக்கப்படும் நுண்ணிய அளவிலான அற்புத இனங்கள் ஆகும்.
  • பாட்டிலிப்ஸ் சந்திராயணி என்பது பட்டிலிப்ஸ் இனத்தின் கீழ் விவரிக்கப்பட்ட 39வது இனமாகும்.
  • இதுவரையில் அறியப்பட்ட அனைத்து டார்டிகிரேடு இனங்களில் 17% கடல் வாழ் டார்டி கிரேடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்