பாதுகாப்பான இணையத்திற்கான சர்வதேச தினம் - பிப்ரவரி 08
February 10 , 2022 1333 days 406 0
இது அனைத்துப் பயனர்களுக்கும், முக்கியமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குப் பாதுகாப்பான இணையத்தை வழங்குவதற்காக கொண்டாடப் படும் ஒரு ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னெடுப்பாகும்.
2022 ஆம் ஆண்டானது ஐரோப்பிய இளைஞர் ஆண்டாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 19வது பாதுகாப்பான இணைய தினத்தினைக் குறிக்கிறது.
இந்த ஆண்டின் பாதுகாப்பான இணைய தினத்திற்கான கருத்துரு, "சிறந்த இணையத்திற்காக ஒன்றிணைதல்" என்பதாகும்.