பாதுகாப்பான இணையத்திற்கான சர்வதேச நாள் - பிப்ரவரி 09
February 10 , 2021 1908 days 712 0
இது முதன்முதலில் 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘குழந்தைகளுக்கான சிறந்த இணையம்’ என்ற ஒரு கொள்கையின் ஒரு பகுதியாகும்.
ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளானது வளர்ந்து வரும் இணையச் சிக்கல்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இணைய அச்சுறுத்தல் போன்றவையும் இதில் அடங்கும்.
தற்போதைய கவலைகளைப் பிரதிபலிக்கும் தலைப்பை இது தேர்வு செய்கிறது.
இந்த ஆண்டின் கருப்பொருள் ‘நாம் நம்பும் இணையம்: இணைய உலகில் நம்பகத் தன்மையை ஆராய்தல்’ (An internet we trust: exploring reliability in the online world) என்பதாகும்.