ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் பழைய கையெழுத்துப் பிரதிகளை சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் (RMRL) அறங்காவலர்களிடம் தமிழக முதல்வர் ஒப்படைத்தார்.
ஜெர்மனிக்கு அண்மையில் மேற்கொண்ட அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது முதலமைச்சரிடம் இந்தக் கையெழுத்துப் பிரதிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசானது, முன்னதாக 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கொலோன் பல்கலைக் கழகத்திற்கு 1.25 கோடி ரூபாயை வழங்கியது.