TNPSC Thervupettagam

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் வழங்கப்பட்ட போர் சார்ந்த மென்பொருள்

September 18 , 2019 2127 days 622 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (Defence Research Development Organisation - DRDO) ஒரு புதிய தலைமுறை அடிப்படையிலான  போர் சார்ந்த  மென்பொருளை இந்தியக்  கடற்படைக்கு வழங்கியுள்ளது.
  • இந்த மென்பொருளானது சமீபத்திய தொழில்நுட்ப மற்றும் கணினி கருவிகளைப் பயன்படுத்தி, பயிற்சியளிக்கும் சூழலை உருவாக்குவதற்கு கடல்சார் போர் மையங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது புது தில்லியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு சார்ந்த ஆய்வுகள் & பகுப்பாய்வு நிறுவனம் (Institute for Systems Studies and Analysis - ISSA) மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள கடல்சார் போர் மையங்கள் ஆகியவற்றால் மேம்படுத்தப்பட்டது.
  • ISSA ஆனது ஒரு முதன்மையான DRDO ஆய்வகமாகும்.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்