TNPSC Thervupettagam

பாதுகாப்பு சபையின் 1325 தீர்மானத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு

October 19 , 2025 6 days 38 0
  • 2025 ஆம் ஆண்டானது 2000 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் 1325 தீர்மானத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • இது பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு (WPS) செயல்பாட்டு நிரலை நிறுவியது.
  • தீர்மானம் 1325 ஆனது, உலகளவில் அமைதியைக் கட்டமைத்தல், மோதல் தடுப்பு மற்றும் மோதலுக்குப் பிந்தைய மீட்பு ஆகியவற்றில் பெண்கள் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
  • 2000 ஆம் ஆண்டில் பாதுகாப்புச் சபையின் உறுப்பினராக இருந்த நமீபியா, இந்தத் தீர்மானத்தினை ஏற்பதில் முக்கியப் பங்கு வகித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்