TNPSC Thervupettagam

பாதுகாப்பு முகப்புப் பலகை

July 26 , 2019 2118 days 699 0
  • பாதுகாப்புத் துறை அமைச்சர் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு உற்பத்தித் துறையின் (Department Defence Production - DDP)   முகப்புப் பலகையை வெளியிட்டுள்ளார்.
  • இந்த முகப்புப் பலகையானது பாதுகாப்பு தொடர்பான ஏற்றுமதிப் பொருட்கள், பாதுகாப்பு தொடர்பான இழப்பீடுகள், அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் ரக்சா கியான் சக்தித் திட்டம் உள்ளிட்ட முக்கியமான பாதுகாப்பு உற்பத்திக் கூறுகளைக் கண்காணிப்பதற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்கு உதவும்.
  • இந்த முகப்புப் பலகை பொது மக்களுக்காக “ddpdashboard.gov.in” என்ற இணையதளத்தில் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்