பாதுகாப்புத்துறை தயாரிப்பில் தற்சார்புடைமை மீதான தேசியக் கருத்தரங்கம்
January 23 , 2019 2385 days 789 0
பாதுகாப்புத்துறை தயாரிப்பில் தற்சார்புடைமை மீதான 2-வது தேசியக் கருத்தரங்கம் ஐதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த தேசியக் கருத்தரங்கானது சுதேசப் பாதுகாப்புத்துறை தொழில்முனைவோர் கூட்டிணைவுடன் இணைந்து ஒருங்கிணைந்த தேசியப் பாதுகாப்புக்கான கருத்துக் களத்தால் நடத்தப்பட்டது.
பாதுகாப்புத் துறை தயாரிப்பில் தற்சார்புடைமை மீதான முதல் கருத்தரங்கானது 2015-ல் ஐதராபாத்தில் நடத்தப் பட்டது.