TNPSC Thervupettagam

பாதுகாப்புப் படைத் தளபதிகளின் கருத்தரங்கு: இந்தோ-பசிபிக்

August 27 , 2019 2170 days 601 0
  • 2019 ஆம் ஆண்டின் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பாதுகாப்புப் படைத் தளபதிகளின் கருத்தரங்கானது தாய்லாந்தின் தலைநகரான பேங்காக்கில் நடத்தப்பட விருக்கின்றது.
  • இது 33 நாடுகளுக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படைத் தளபதிகளின் பங்கெடுப்பைக் காணவிருக்கின்றது.
  • இந்தியாவின் சார்பாக தலைமைப் பாதுகாப்புப் படைப் பணியாளரின் தலைவர் (Chairman of the Chiefs of Staff Committee - COSC) மற்றும் விமானப் படைத் தலைமைத் தளபதியான பைரேந்தர் சிங் தனோவா கலந்து கொள்ளவிருக்கின்றார்.
  • இக்கருத்தரங்கின் கருத்துரு, “தடையற்ற மற்றும் திறந்தவெளி இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்