October 14 , 2022
1041 days
499
- தெலுங்கானா ராஷ்டிர சமிதியானது தனது பெயரைப் பாரத ராஷ்டிர சமிதி என மாற்றுவதற்கான ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றியது.
- தெலங்கானாவிற்கு தனி மாநிலம் கோரி 21 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமைப்பு உருவாக்கப் பட்டது.
- 2014 ஆம் ஆண்டில் இந்த அமைப்பு அதன் இலக்கை அடைந்தது.

Post Views:
499