குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் இராஷ்ட்ரிய ரக்சா பல்கலைக்கழகத்துடன் (RRU) இணைந்து 2025 ஆம் ஆண்டு பாரத் தேசிய இணைய வெளிப் பாதுகாப்பு பயிற்சி (பாரத் NCX 2025) தொடங்கப்பட்டது.
இந்தப் பயிற்சியின் கருத்துரு, 'Enhancing the Operational Preparedness of Indian Cyberspace' என்பதாகும்.
இந்தப் பயிற்சியானது இந்திய இணைய வெளியின் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.