TNPSC Thervupettagam

பாரத் காற்றிழை சேவைகள்

August 5 , 2020 1767 days 711 0
  • இது இந்திய அரசினால் தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது பிஎஸ்என்எல் அமைவிட மையத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவு வரம்பில் கம்பியில்லாத் தந்தி வழியிலான இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்