‘பாரத் கே வீர்’ வலைதளத்தை மறுஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.
இது மத்திய உள்துறை அமைச்சகத்தால் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது நாட்டிற்காக கடமையாற்றிக் கொண்டிருக்கும் போதே தங்களது வாழ்க்கையை தியாகம் செய்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய விருப்பம் உள்ள நன்கொடையாளர்களுக்கு உதவும் வகையில் அமைந்த ஒரு தகவல் தொழில்நுட்பத் தளமாகும்.