பாரத் கௌரவ் சுற்றுலா இரயில்
June 26 , 2022
1148 days
509
- இந்தியா முதல் நேபாளம் வரை இயக்கப்படும் முதலாவது பாரத் கௌரவ் சுற்றுலா இரயில் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது.
- இது இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள ராமாயண வட்டாரப் பகுதிகளுடன் தொடர்புடைய இடங்களை இணைக்கும் வகையில் இணைக்கப்படும்.
- இது புது டெல்லியில் உள்ள சப்தர்ஜங் இரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது.

Post Views:
509